முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்க
Thondai Mandala Adi Saiva Vellalar

எங்களைப் பற்றி

நமது சங்கத்தின் குறிக்கோள்கள்:

  1. நம் இன மாணவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்தால் உதவி செய்து அவர்களை கல்வியின் மூலம் உயர்த்துவது.
  2. காஞ்சிபுரம், திருத்தணி, திருப்போரூர், திருவண்ணாமலை கோவில்களில் உச்சகால பூஜை தினமும் செய்து ஆன்மீகப்பணியை தொடர்ந்து நடத்துவது.
  3. விழாக்காலங்களில் கோவில்களில் அன்னதானம் செய்தும் சொற்பொழிவுகள் நடத்தியும் ஆன்மீகத்தை வளர்ப்பது.
  4. முதியோர்களை பாதுகாப்பது மற்றும் மருத்துவ உதவிகள் செய்வது.
  5. நம் இன மாணவர்களை கல்வியில் ஊக்கப்படுத்த உதவித்தொகை கொடுத்து ஊக்குவித்தல்.
  6. கல்விக்கூடம், சமுதாயக்கூடம், முதியோர் இல்லம், மருத்துவமனைகள் அமைத்து பிற இன மக்களுக்கும் நன்மை பயக்கும் நல்ல காரியங்களை செய்தல்.
  7. இதையெல்லாம் செய்ய நம் முன்னோர்களால் தொடங்கப்பட்ட நம் சங்கம், அவர்களின் எண்ணங்களை சீரும் சிறப்பாக செய்ய அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம்.
    ஒன்றுபடுவோம். வென்றுவிடுவோம்.

நன்றி நன்றி .. நன்றி ...
தொடர்வோம் .....
இணைவோம் ....
வளர்வோம் .....
தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் சங்க சொந்தங்களே

படக் காட்சி